கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி தேடி தந்த இலங்கை வீரர்!

லங்கா பிரீமியர் லீக் தொடரில், கண்டி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் கொலம்போ ஸ்டார்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஞ்சலோ பெரேரா தலைமையிலான KANDY WARRIORS அணியும், மேத்யூஸ் தலைமையிலான COLOMBO STARS அணியும் மோதின. முதலில் ஆடிய KANDY WARRIORS அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக … Continue reading கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி தேடி தந்த இலங்கை வீரர்!